திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் 03.07.2022
மாணிக்கவாசகர் குரு பூஜை தீபாராதனை மற்றும் யானை வாகனத்தில் மாட வீதி உலா
இறைவர்: அருணாசலேஸ்வரர்
இறைவி: உண்ணாமுலையம்மன்
தல மரம்: மகிழம்
தீர்த்தம்: பிரம தீர்த்தம்
5.30 a.m.- உஷக் கால
8.00 a.m.- காலசந்தி
12.00 p.m.- உச்சி கால பூஜை
5.30 p.m.- சாயரட்சை
7.30 a.m.- இரண்டாம் கால
9.00 p.m.- அர்தசாம பூஜை
'தீ' என்கிற அக்னித்தலமாக திருவண்ணாமலையை, நம் முன்னோர் வழிபட்டனர். அக்னியே அனைத்திற்கும் மூலம். ஈஸ்வரன், அருணாசலேஸ்வரனாக, மலை உருவில் காட்சி வழங்கும் திருவண்ணாமலை, பஞ்சபூத ஸ்தலங்களுள் மிகவும் விசேஷமானது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக