ருள்மிகு உண்ணாமுலையம்மன் அம்மன் உடனுரை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் -திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரர் கோயில்

இறைவர்: அருணாசலேஸ்வரர்

இறைவி: உண்ணாமுலையம்மன்

தல மரம்: மகிழம்

தீர்த்தம்: பிரம தீர்த்தம்

திருக்கோவில் திறக்கும் நேரம்

காலை 5AM முதல் 12:30PM வரை, மாலை 4PM முதல் இரவு 9.30PM வரை திறந்திருக்கும்.

பூஜை நேரம்

5.30 a.m.- உஷக் கால

8.00 a.m.- காலசந்தி

12.00 p.m.- உச்சி கால பூஜை

5.30 p.m.- சாயரட்சை

7.30 a.m.- இரண்டாம் கால

9.00 p.m.- அர்தசாம பூஜை

தல சிறப்பு

'தீ' என்கிற அக்னித்தலமாக திருவண்ணாமலையை, நம் முன்னோர் வழிபட்டனர். அக்னியே அனைத்திற்கும் மூலம். ஈஸ்வரன், அருணாசலேஸ்வரனாக, மலை உருவில் காட்சி வழங்கும் திருவண்ணாமலை, பஞ்சபூத ஸ்தலங்களுள் மிகவும் விசேஷமானது..

Arulmigu Vunnamulai Amman With Arulmigu Arunachaleswarar Temple -Thiruvannamalai

Pooja Time

 



திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் பூஜை நேரம்
Thiruvannmalai Arunachaleswarar Temple Pooja Time



5.30 a.m.உஷக் கால பூஜைஉஷக் கால பூஜை
8.00 a.m.காலசந்தி பூஜை 
12.00 p.m.- உச்சி கால பூஜை
5.30 p.m.- இரண்டாம் கால பூஜை< சாயரட்சை  பூஜை
7.30 a.m.- இரண்டாம் கால பூஜை
9.00 P.m அர்தசாம பூஜை- அர்தசாம பூஜை  

Thiruvannmalai Arunachaleswarar Temple Pooja Time



5.30 A.M. Ushakaala PoojaiUshakaala Poojai
8.00 a.m. Kaala Santhi PoojaiKaala Santhi Poojai
12.00 p.m.- Uchikaala Poojai Uchikaala Poojai  
5.30 p.m.- Saayaratchai poojai
7.30 a.m.- Irandaam kaala poojai
9.00 p.m.- Arthsaama Poojai



திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோவில் திறக்கும் நேரம்   

காலை 5AM முதல் 12:30PM  வரை, மாலை 4PM  முதல் இரவு 9.30PM வரை திறந்திருக்கும்.




Thiruvannamalai Arunachaleswarar Temple Opening Time


Morning 5:00 A.M To 12:30 PM
Evening  4:00 PM To 09:30 P.M


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக