ருள்மிகு உண்ணாமுலையம்மன் அம்மன் உடனுரை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் -திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரர் கோயில்

இறைவர்: அருணாசலேஸ்வரர்

இறைவி: உண்ணாமுலையம்மன்

தல மரம்: மகிழம்

தீர்த்தம்: பிரம தீர்த்தம்

திருக்கோவில் திறக்கும் நேரம்

காலை 5AM முதல் 12:30PM வரை, மாலை 4PM முதல் இரவு 9.30PM வரை திறந்திருக்கும்.

பூஜை நேரம்

5.30 a.m.- உஷக் கால

8.00 a.m.- காலசந்தி

12.00 p.m.- உச்சி கால பூஜை

5.30 p.m.- சாயரட்சை

7.30 a.m.- இரண்டாம் கால

9.00 p.m.- அர்தசாம பூஜை

தல சிறப்பு

'தீ' என்கிற அக்னித்தலமாக திருவண்ணாமலையை, நம் முன்னோர் வழிபட்டனர். அக்னியே அனைத்திற்கும் மூலம். ஈஸ்வரன், அருணாசலேஸ்வரனாக, மலை உருவில் காட்சி வழங்கும் திருவண்ணாமலை, பஞ்சபூத ஸ்தலங்களுள் மிகவும் விசேஷமானது..

Arulmigu Vunnamulai Amman With Arulmigu Arunachaleswarar Temple -Thiruvannamalai

FAQ

Frequently Asked Question

1. Thiruvannamalai temple history

அண்ணாமலையார் கோயில் வரலாறு

Thiruvannmalai Arulmigu Arunachaleswarar Shiva Temple is a Very famous shiva temple in Tamilnadu, India.

மிகவும் பழமையான கோவில்களில் இந்த திருவண்ணாமலைக் கோவிலும் ஒன்று. இக்கோவிலின் இறைவன் சிவபெருமான் அண்ணாமலையார், அருணாச்சலேஸ்வரர்அம்பாள்உண்ணாமுலையாள், அபிதகுஜாம்பாள்என்றும் அழைக்கப்படுகின்றனர். பஞ்ச பூத தலங்களில் திருவண்ணாமலை அக்னி எனப்படும் நெருப்பு தன்மை கொண்ட தலமாகும். பல்லவர்கள், சோழர்கள், ஹொய்சலர்கள், விஜயநகர அரசர்கள், நாயக்க மன்னர்கள்என பலரும் பல்வேறு காலகட்டங்களில் இக்கோவிலை சீரமைத்து கட்டி, இக்கோவிலின் பூஜைகளுக்கான தானங்களையும் அளித்திருக்கின்றனர்.

2.Thiruvannamalai Temple Timings.

Morning 5:00 A.M To 12:30 PM

Evening  4:00 PM To 09:30 P.M.

 

3.திருவண்ணாமலை அருள்மிகு  அருணாசலேஸ்வரர்  

திருக்கோவில் திறக்கும் நேரம்   

 

காலை 5AM முதல் 12:30PM  வரை, மாலை 4PM  முதல் இரவு 9.30PM வரை திறந்திருக்கும்.

 

4.Arunachaleswarar Temple Contact number

திருவண்ணாமலை கோவில் தொலைபேசி எண்

 

JC/EO Arulmigu Arunachaleswarar Temple 

Mobile No : 9443886198.

Landline No : 04175-252438.

 

5. Thiruvannamalai temple history

அண்ணாமலையார் கோயில் வரலாறு

https://thiruvanamalaitemple.blogspot.com/p/blog-page.html

 

http://www.shivatempleintamilnadu.thirukalukundram.in/Thiruvannamalai%20Temple/index.html

 

6.Thiruvannamalai Arunachaleswarar Temple Pooja Timings

திருவண்ணாமலை கோவில் நேரம்

 

.5.30 A.M.Ushakaala Poojai

8.00 a.m.Kaala Santhi Poojai

12.00 p.m.- Uchikaala Poojai  

5.30 p.m.- Saayaratchai poojai

7.30 a.m.- Irandaam kaala poojai

9.00 p.m.- Arthsaama Poojai

 

7. திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் பூஜை நேரம்.

 

5.30 a.m.உஷக் கால பூஜை

8.00 a.m.காலசந்தி   பூஜை

12.00 p.m.- உச்சி கால பூஜை 

5.30 p.m.- சாயரட்சை  பூஜை

7.30 a.m.- இரண்டாம் கால  பூஜை

9.00 p.m.- அர்தசாம பூஜை    

 

8.திருவண்ணாமலை கோவில் கட்டியது யார்

9-ம் நூற்றாண்டில் சோழப் பேரரசு செல்வாக்கு பெற்ற போது, திருவண்ணாமலை ஆலயம் மாற்றம் பெறத் தொடங்கியது. 817-ம் ஆண்டு முதலாம் ஆதித்ய சோழ மன்னன் செங்கல் கருவறையை அகற்றி விட்டு கருங்கல்லால் ஆன கருவறையைக் கட்டினார். பிறகு ஒரு காலக்கட்டத்தில் அந்த கருவறை மகிழ மரத்தடியில் இருந்து தற்போதைய இடத்துக்கு மாறியது. 10-ம் நூற்றாண்டில் கருவறையைச் சுற்றி முதல் மற்றும் இரண்டாம் பிரகாரங்கள் கட்டப்பட்டன. சோழ மன்னர்களின் வாரிசுகள்தான் இந்த பிரகாரங்களைக் கட்டினார்கள்

 

9.திருவண்ணாமலை தலபுராணம் 

 

 

10.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தல விருட்சம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மகிழ மரம் தல விருட்சமாக உள்ளது.

11.1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம்

 

12.கோவில் முகவரி

 அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் – 606 601

 

Frequently Asked Question

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக