அருள்மிகு அருணாசலேஸ்வரர்
திருக்கோயில் உத்தராயண புண்ணியகாலம் முதல் நாள் மாலை சின்ன நாயகர் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை மாட வீதி உலா.(05.01.2022)
இறைவர்: அருணாசலேஸ்வரர்
இறைவி: உண்ணாமுலையம்மன்
தல மரம்: மகிழம்
தீர்த்தம்: பிரம தீர்த்தம்
5.30 a.m.- உஷக் கால
8.00 a.m.- காலசந்தி
12.00 p.m.- உச்சி கால பூஜை
5.30 p.m.- சாயரட்சை
7.30 a.m.- இரண்டாம் கால
9.00 p.m.- அர்தசாம பூஜை
'தீ' என்கிற அக்னித்தலமாக திருவண்ணாமலையை, நம் முன்னோர் வழிபட்டனர். அக்னியே அனைத்திற்கும் மூலம். ஈஸ்வரன், அருணாசலேஸ்வரனாக, மலை உருவில் காட்சி வழங்கும் திருவண்ணாமலை, பஞ்சபூத ஸ்தலங்களுள் மிகவும் விசேஷமானது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக